Home
» செய்தி
» முதல் முறையாக இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் லேசர் சுவர் - தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க அதிரடி
முதல் முறையாக இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் லேசர் சுவர் - தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க அதிரடி
எல்லைப் பகுதியின் ஆற்றுப்படுகைகளில் முடக்ம்பி வேலி அமைப்பது பெரிய அளவில் பலனை தராது. தண்ணீர ஓடும் காலங்களில் அப்பகுதியைக் கண்காணிக்க எல்லையையொட்டி ரோந்து செல்வதும் மிகவும் கடினம்.
எனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் லேசர் சுவர்கள் இப்பகுதிகளில் அமைக்க அரசு முடிவு செய்தது. இதன்படி ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் அமைந்துள்ள சில எல்லைப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அகச்சிவப்பு மற்றும் லேசர் கற்றை சுவர்களை நிறுவும் பணிகளை எல்லை பாதுகாப்பு படை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்ட லேசர் சுவர்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. லேசர் சுவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் செயல்படுபவை என்பதால், இவற்றின் மூலம் சர்வதேச எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை எளிதில் கண்காணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழில்நிட்பம் மூடுபனி காலங்களிலும் வேலை செய்யும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment