மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக சுப்ரமணியன் சுவாமிக்கு கண்டனம்
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக துணைத் தலைவர் குரியன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று காலை தொடங்கியதும் முன்னாள் மக்களவை உறுப்பினர் சித்து பதவியேற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த உறுப்பினர் முனாவர் சலீம், அலிகர் பல்கலைகழகம் தொடர்பான சுப்பிரமணியன் சுவாமியின் நடவடிக்கை குறித்து பேசினார்.
இதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இந்திய அரசியலமைப்பு குறித்து எதுவும் தெரியாது என்றும் வேறு நாட்டு அரசியலமைப்பு சட்டங்களை தான் அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர் என்றும் கூறினர்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கும் படியும் குரியன் உத்தரவிட்டார். மேலும் தேவையின்றி ஆத்திரமூட்டும் வகையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுப்பிரமணியன் சுவாமிக்கு குரியன் எச்சரித்தார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment