கமலுக்கு பதிலடி கொடுத்த தேர்தல் ஆணையம்-Photos
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் சபாஷ் நாயுடு பட தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் தான் வாக்கு செலுத்துவது சந்தேகம் என்று தெரிவித்திருந்தார். மேலும் தனது ஓட்டை கடந்த தேர்தலில் வேறு யாரோ போட்டுவிட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
கமலின் இந்த பேச்சுக்கு, தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அவருக்கு பதில் தரும் விதமாக கமல் மற்றும் கொளவுதமியின் புகைப்படம் ஒட்டப்பட்ட வரிசை பட்டியலை 3மணி நேரத்தில் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளது.
மேலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக கமல்ஹாசன் ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
கமலுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் தமிழக ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கமலுக்கு ஆதரவாக இருத்ததை குறிப்பிட்டுள்ள சமூக வலைதள வாசிகள், தற்போது ஒட்டு போட மாட்டேன் என்ற விதத்தில் பொறுப்பில்லாமல் பேசியிருப்பதாக கமல் மீது சமூக வலைதள் வாசிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment