அடிக்கடி பதவியேற்பு விழா? பாராட்டு விழா?: சீறும் சீமான்
5 ஆண்டுகளில் அமைச்சர்களை மாற்றிமாற்றி நாட்டை கெடுப்பார் ஜெயலலிதா, 5 ஆண்டுகளில் பாராட்டு விழா நடத்தியே நாட்டை கெடுப்பார் கருணாநிதி.
இது தான் இரு ஆட்சிகளுக்கும் இடையிலான வேற்றுமை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்வண்ணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்த தேர்தல் பண நாயக்கத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் போர். பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி பதவியேற்பு விழா நடந்தால் அது அதிமுக ஆட்சி. அடிக்கடி பாராட்டு விழா நடந்தால் அது திமுக ஆட்சி. இது தான் இரண்டு ஆட்சிகளுக்கும் இடையேயான வேறுபாடு.
அம்மையார் ஜெயலலிதா 5 ஆண்டுகளில் அமைச்சர்களை மாற்றிமாற்றி நாட்டை கெடுப்பார், ஆனால் கருணாநிதி 5 ஆண்டுகளில் வெறும் பாராட்டு விழா நடத்தியே கெடுப்பார் என்றார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment