Home
» கட்டுரைகள்
» ”நான் குடியை விடவேண்டுமானால் நீ உயிரை விடவேண்டும்” - காதலனுக்காக உயிரை விட்ட கல்லூரி மாணவி!
”நான் குடியை விடவேண்டுமானால் நீ உயிரை விடவேண்டும்” - காதலனுக்காக உயிரை விட்ட கல்லூரி மாணவி!
பள்ளிக்கரணை பால அம்புக்கண் நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மனைவி கலைமணி. இவர்களது மகள் ரூபிணி (20).
அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் படிப்பவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (22). இவர் பள்ளிக்கரணை காமகோடி நகரில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
சதீசும், ரூபிணியும் 4 ஆண்டாக காதலித்துள்ளனர். இது தெரிந்து இருவரது பெற்றோரும் அவர்களுக்கு படிப்பு முடிந்ததும் திருமணம் செய்ய முடிவுஎடுத்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சதீஷ் குடிபோதையில் ரூபிணி வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபிணி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நமக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால் குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று எச்சரித்தார். ஆனால் சதீஷோ குடிபோதையில், நான் குடியை விடவேண்டும் என்றால் நீ உயிரை விடவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ரூபிணி உடனே வீட்டுக்குள் சென்று அறைக்கதவை சாத்தி கொண்டார்.
இதனால் சதீஷ் அங்கிருந்து சென்றார். சிறிது நேரம் கழித்து தாய் கலைமணி கதவை தட்டியபோது திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர் சத்தம் போட்டதில் அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்துள்ளனர். அங்கு ரூபிணி மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கியதை பார்த்து திடுக்கிட்டனர். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரூபிணி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு, எஸ்.ஐ தங்கராஜ் ஆகியோர் வந்து ரூபிணியின் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலைமணி புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment