முத்துமணி இணைய வாசகர்களுக்கு தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும். இதுவே தீபாவளி எனும் பெயரின் பொருள்.


தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.

அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர்.

 பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு. தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்..

 அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.


4 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நன்றி...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

chenlina said...

chenlina20160401
ghd hair straighteners
toms shoes
louis vuitton outlet
ray ban outlet
louis vuitton handbags
coach factory outlet
prada outlet
michael kors outlet
retro jordans 13
louboutin shoes
jordan 11
fit flops
louis vuitton
cheap toms
cheap jordans
nike sb janoski
coach factorty outlet
rolex watches
nike outlet store
ray ban sunglasses
air max 90
adidas running shoes
louis vuitton
abercrombie and fitch
cheap nfl jerseys
fitflops
true religion outlet
oakley vault
lebron james shoes 13
louis vuitton outlet online
michael kors
burberry handbags
kobe 11
tory burch outlet online
coach outlet store online
concord 11
ray ban sunglasses outlet
coach factory outlet online
coach outlet
louis vuitton
as

Unknown said...

michael kors outlet
michael kors handbags
true religion outlet
ray ban sunglasses discount
ralph lauren outlet
cheap nike air max
rolex watches
adidas superstar
skechers shoes
sac longchamp pliage
supra shoes
yeezy boost 350
coach outlet store online
true religion outlet
kate spade
toms shoes
louis vuitton factory outlet
canada goose jackets
cheap jerseys wholesale
tiffany jewelry
nike free flyknit
polo ralph lauren
kate spade outlet
cartier love bracelet
cheap jordan shoes
hollister sale
michael kors outlet online
lebron james shoes
longchamp bags
adidas trainers
fitflops sale clearance
timberland boots
coach outlet
instyler max
north face jackets
ralph lauren outlet
0730xiong

Unknown said...

toms outlet
ugg sale
longchamp handbags
burberry outlet
futbol baratas
cartier watches for sale
swarovski outlet
air max 90
tiffany and co
giuseppe zanotti outlet
sac louis vuitton pas cher
louis vuitton bags cheap
polo ralph lauren
louis vuitton outlet online
adidas nmd runner
nike roshe run shoes
true religion jeans
air max 90
longchamp outlet
swarovski outlet
ugg boots sale
canada goose outlet
michael kors outlet
oakley sunglasses
michael kors outlet online
rolex watches for sale
pandora outlet
cheap football shirts
prada sneakers
thomas sabo uk
hollister
fred perry polo shirts
cheap ugg boots
true religion jeans
ralph lauren,polo ralph lauren,ralph lauren outlet,ralph lauren italia,ralph lauren sito ufficiale
nba jerseys
0809jianxiang

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv