அரிய தகவல்கள்


1.போனை எடுத்ததும் பேச கிரகாம் பெல் உத்தேசித்த வார்த்தை  'Hello' என்பதாகும்


2.நத்தை அதன் கண்ணை இழந்துவிட்டால் கொஞ்ச நாளையில்  புது கண் உருவாகிடும்

3.புரூஸ்லீ அரிசிகளை மேல தூக்கி போட்டு அவற்றை சண்டைக்கு நடுவே நூடுல்ஸ் சாப்பிடும்  ரெண்டு குச்சியால் பிடிப்பாராம்!

4.ஐரோப்பிய கண்டத்தில் பாலைவனமே கிடையாது!

5.உலகம் முழுக்க 173 மில்லியன் பயனர்கள் 'ஜி மெயில்' வசதியை பயன்படுத்துகிறார்கள்!


1 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv