குறுந்தகவலிற்கு வயது இருபது.
இன்று எங்கும் எப்போதும் மக்கள் பெரும்பாவணைக்கு உட்படுத்தும் ஒரு செய்தித் தொடர்பாடல் எதுவென்றால் அது குறுந்தகவலேயாகும். எங்கும் எதிலுமே வியாபித்திருக்கும் இந்தக் குறுந்தகவல் பயன்பாடு அதிகம்.
சிலவேளைகளில் தாங்களாகவே தன்னந்தனியே சிரித்தபடி சிலர் குறுந்தகவல்கள் அனுப்பிக் கொண்டிருப்பதை நாங்கள் நாளாந்தம் பொது இடங்களில், போக்குவரத்துக்களில் என எல்லா இடங்களிலும் காணலாம்.
இன்று உலகத்தைக் கட்டிப்போட்டுள்ள இந்தக் குறுந்தகவல் பரிமாற்றத்திற்கான முதலாவது தகவலை அனுப்பியவர் கனடா மொன்றியலைச் சேர்ந்த நீல் பாப்வோத் ஆகும். இப்போது 42 வயதாகும் நீல் அப்போது லண்டனிலுள்ள ஒரு மென்பொருள் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் அவரது வேலையில் அவருக்கு இடப்பட்ட பணி குறுந்தகவல் ஒன்றை அனுப்புவதே.
நிட்சயமாக அப்போது நீல் பாப்வோத் கனவிற்கூட எண்ணியிருக்க மாட்டார் தான் அனுப்பப்போகின்ற இந்த குறுஞ்செய்தி தொலைதொடர்பு உலகத்தில் இப்படியொரு புரட்சியை உண்டு பண்ணப் போகின்றது என்று. இன்று பல பில்லியன் மக்களால் உபயோகிக்கப்படும் இந்தக் குறுந்தகவல்பரிமாற்றத்தின் முதலாவது செய்தியாக நீல் பாப்வோத் அப்போது அனுப்பியது “நத்தார் வாழ்த்துக்கள்” என்பதேயாகும்.
டிசம்பர் மாதம் இச்சம்பவம் இடம்பெற்றதால் நீலிற்கு வெறொன்றையும் சிந்திக்கத் தோன்றவில்லை. இப்படித்தான் இருபது ஆண்டுகளிற்கு முன்பு குறுந்தகவல் அறிமுகமானது. நாளை நீங்கள் தெருவில் செல்லும் போது தங்களிற்குள் சிரித்தபடியே வார்த்தைகளுடன் உறவு வளர்ப்பவர்களை கண்ணுற்றால் நீங்களும் ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து விட்டுச் செல்லுங்கள்.

You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
.jpg)

.png)
+-+Copy.png)

Post a Comment