என்றும் ஒரு தகவல்

சேமிப்பு 
சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்.
சோறு,அரிசி,விதை நெல் என்பது போல.
சோறு --- இன்றையத் தேவை.
அரிசி --- நாளையத் தேவை.
விதை நெல்--எதிர் காலத் தேவை.


வாரண்டி(warranty- )- கியாரண்டி(guarantee)


எந்த ஒரு பொருளுக்கும் தயாரிக்கும் நிறுவனம் உபயோகிப்பவர்களுக்கு நேரடியாகத் தரும் உத்தவாதம் வாரண்டி. கியாரண்டி என்பது டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் தருவது. கம்பெனிகள் நேரடியாக உத்தரவாதம் தரும்பொழுது பழுது ஏற்பட்டால் பொருளையே மாற்றித்தர வாய்ப்பு உண்டு. டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் பழுதை நீக்கித் தருவதற்குத்தான் உத்தரவாதம் அளிப்பார்கள். இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்


.எல்லா தெய்வ ங்களும் ஒன்றே !

எல்லா மத்த்திலுள்ள தெய்வங்களும் ஒன்றுதான் என்பதை அவற்றின் எழுத்துக்கள் 6 என்பதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
TEMPLE
CHURCH
MOSQUE
PAGODA



"அநுபவம் "


அ--அறிதல் (தெரிந்து கொள்ளுதல்).
நு--நுகர்தல் (அறிந்தவற்றை நுகர்தல் ).
ப--பகர்தல் (நுகர்ந்ததை பகர்தல் ).
வ--வரவேற்றல் (ந்ல்ல கருத்துக்களை வரவேற்றல் ).
ம்--கற்றுத் தெளிந்து விட்டோம் என்பதைக் குறிக்கும் அறிகுறி.( எல்லாம் தெரியும் என்பதற்கு "ம்' என்று சொல்வது மரபு."



மாலை - தார்


ஆண்கள் அணியும் கழுத்து மாலைக்கு 'தார்' என்றும் , பெண்கள் அணியும் கழுத்து மாலைக்கு 'மாலை' என்றும் பெயர்.
மலை என்பது சேர்த்துக் கட்டப்பட்டு , நடுவில் குஞ்சம் வைத்திருக்கும்.
தார் என்பது நடுவில் சேர்த்துக் கட்டப்படாமல் , இரு பிரிவுகளும் தனித்தனி குஞ்சத்துடன் இருக்கும்.
கோவலன் அணிந்த்து தார். கண்ணகி அணிந்தது மாலை





முக்கனிகள்


தமிழ் இலக்கியங்களில் முக்கனிளை மா, பலா, வாழை என்று வரிசைப்படுத்துவது ஏன் தெரியுமா? நிறைய கிளைகளைக் கொண்டு ஒவ்வொரு கிளைகளிலும் பல கனிகளைத் தருவதால் மா முதல் இடத்தில் உள்ளது. பல கிளைகள் இருந்தாலும் ஒரு சில கிளைகளில் மட்டுமே பழங்ளைத் தருவதால் பலா இரண்டாவது இடத்திலும், ஒரே ஒரு குலை தருவதால் வாழை மூன்றாவது இடத்திலும் வைக்கப்பட்டன.

3 கருத்துரைகள்:

chenlina said...

ugg boots
louis vuitton outlet
new york knicks jerseys
air jordan shoes
mbt shoes
ralph lauren outlet online
retro jordans 11
jordans
replica watches
seattle seahawks jerseys
chenlina20170222

Anonymous said...

Pandora Jewelry
Yeezy boost 350 v2
Jordan 4
Jordan 11
Pandora Official Site
Kyrie Shoes
Jordan 11
Pandora Jewelry Outlet
Air Jordan 9
Ryan20181230

Anonymous said...

Are you blacklisted? Struggling to get a personal loan? Has your application been DECLINED due to Low Credit Score? Over COMMITTED? Affordability? But you know you can afford this loan. Loans Approved in 4hours, you can email us at opploansLLC@gmail.com

Names:
Occupation:
Loan Amount Needed:
Loan Duration:
Your Country:
Mobile NO:
Purpose Of Loan:
Email Address:
monthly income:
Sex:
Age:

Opportunity Financial, LLC

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv