சர்வதேச அளவில் சாதனை படைத்த இளம் தமிழச்சி...
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த மூன்றரை வயது சிறுமிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் நேத்ரா. மூன்றரை வயது சிறுமியான இவர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் அபார திறமையுள்ளவராக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியின் 4 வயதுக்கு உட்பட்டோருக்கான 500 மீ - 1000 மீ பிரிவில் நேத்ரா சமீபத்தில் கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்திய நேத்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து 4 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கு பெற்ற முதல் சிறுமி என்ற பெயரையும் நேத்ரா பெற்றுள்ளார்.
ஏற்கனவே தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்துள்ள நேத்ரா, தற்போது உலக அளவிலான போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment