Home
» உங்களுக்கு தெரியுமா!
» பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த மூளை: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்...
பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த மூளை: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்...
ஜப்பான் பெண் ஒருவரின் வயிற்றுக்குள் இருந்த மூளை மற்றும் முடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரின் வயிற்றுக்குள் கட்டி வளர்ந்திருப்பதை ஆய்வில் கண்டுபிடித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர்.
அதன்படியோ, வயிற்றைக் கிழித்துப் பார்த்தபோது 10 செ.மீ நீளத்திலிருந்த கட்டியை வெளியே எடுத்தபோது அதில் 3 செ.மீ பாதி வளர்ச்சியடைந்திருந்த மூளையின் பகுதியான செரிபெல்லம் மற்றும் முடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வயிற்றில் கட்டி தோன்றுவது சாதாரணம் என்றாலும், அதில் மூளை போன்ற நுட்பமான அமைப்பு உருவானது எப்படி? என மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர் .
வயிற்றிலுள்ள திசுக்கட்டிகளில் ஏற்படும் மாற்றங்களை மத்திய நரம்பு அமைப்பு அடையாளம் கண்டுவிடும் என்றாலும், வயிற்றில் மூளை வளருவது என்பது மிக அரிதானது என அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பல்கலை மருத்துவரான ஏஞ்லிக் ரிப்ஸ்மென் தெரிவித்துள்ளார்.
ஆனால், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணுக்கு நினைவுத்திறன் குறைதல், குழப்பமான எண்ணங்கள் என எவ்வித அறிகுறிகள் காட்டப்படவில்லை என்பது ஆச்சரியமாகவே இருந்துள்ளது.
தற்போது, அப்பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு குணமடைந்து வருகிறார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment