Home
» உங்களுக்கு தெரியுமா!
» உலகில் எந்த நாட்டு ஆண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் தெரியுமா?
உலகில் எந்த நாட்டு ஆண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் தெரியுமா?
உலகில் உள்ள ஆண்கள் அனைவரும் பல்வேறு விதமான அனுபவங்களை தங்கள் வாழ்வில் பெற்று வருகின்றனர். ஆனால் அவர்கள் அதை எல்லாம் முறியடித்து தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அவர்கள் படும் வேதனை சொல்வதற்கு இல்லை.
குறிப்பாக கூறவேண்டுமென்றால் மனிதர்களுக்கிடையே உள்ள பாகுபாடு, தொழில் செய்யும் இடத்தில் அவர்களின் உரிமை நிலை நிறுத்த அவர்கள் படும் பாடு, அவர்கள் கூறும் பொதுக் கருத்துக்கள், திருமணம் மற்றும் சமூகத்தின் முன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள என பல உள்ளது.
மேலும் ஒவ்வொரு நாட்டிலும் ஆண்களுக்கான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் நிறைய மாறுபடுகிறது.
முதல் முறையாக உலக அளவில் ஆண்கள் எந்த நாட்டில் அதிக அளவு மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள் என்பது தொடர்பாக 1,15,000 பேரிடம் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.
இதில் ஐஸ்லேண்ட், நார்வே மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள ஆண்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாக கூறியுள்ளனர். அதன் படி முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
Iceland
Norway
Denmark
Sweden
Uruguay
Canada
Israel
Netherlands
Switzerland
Luxembourg
இதில் உகாண்டா மற்றும் சூடான் போன்ற நாடுகள் மிகவும் பின் தங்கி இருப்பதாகவும், இதற்கு அடுத்தபடியாக எத்தியோப்பியா மற்றும் கிர்கிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment