உயிரை குடிக்கும் பிளாஸ்டிக் முட்டைகள்: கண்டறிவது எப்படி?
இன்றைய காலத்தில் நாம் கடைகளில் வாங்கும் அனைத்து விதமான உணவுப் பொருட்களிலும் கலப்படம் கலந்து விற்கப்படுகிறது.
குறிப்பாக முட்டைகளில் போலியாக பிளாஸ்டிக் முட்டைகள் களமிறங்கியுள்ளன.
இதனை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பிளாஸ்டிக் முட்டைகளைக் கண்டுபிடிப்பது எப்படி?
முட்டையை ஒரு துணியில் நன்றாக பலமுறை உரசி, சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட காகிதங்களுக்கு அருகில் கொண்டு சென்றால், பிளாஸ்டிக் உராய்வின் காரணமாக அவை முட்டையின் ஓட்டில் ஒட்டிக் கொண்டால், அது பிளாஸ்டிக் முட்டை.
முட்டையின் உட்புறம் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற பகுதியை தனியே பிரித்து வைக்க வேண்டும். ஒருவேளை அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால், சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு பகுதி கடினத் தன்மையை அடைந்து இருக்கும்.
முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை ஊற்ற வேண்டும். அது நல்ல முட்டையாக இருந்தால், முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment