செவ்வாயில் நகரமொன்றை அமைக்க 100 வருட திட்டம்..!
செவ்வாய் கிரகத்தில் நகரமொன்றை அமைப்பதற்கு சுமார் 100 வருட திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த திட்டமானது 2117ஆம் ஆண்டு நடைமுறைக்கு வருமென ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
குறித்த திட்டம் குறித்து அந்நாட்டு துணை ஜனாதிபதி ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 2117 ஆம் ஆண்டு செவ்வாயில் முதலாவது நகரத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு பூமியில் வசிக்கும் மக்களை அனைத்து வசதிகளுடன் செவ்வாய் கிரகத்தில் தங்க வைத்து, அங்கும் ஓர் உயிரின வாழிடம் ஏற்படுத்துவதற்கான, நகரமைப்பு திட்டத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பூமிக்கு அடுத்தபடியாக, மனிதர்கள் வாழ ஏற்புடைய தன்மைகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு கிரகத்தின் சராசரி வெப்பநிலை 63 செல்சியஸ் பாகை என்றும், அது ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்கு 687 நாட்கள் எடுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூமியிலிருந்து 2021 ஆம் ஆண்டளவில் மனிதர்கள் சென்று ஆய்வு நடத்த உள்ளார்கள். குறித்த ஆய்விற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சார்பிலும், ஒரு விண்கலம் உருவாக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது .
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்













.png)
+-+Copy.png)


Post a Comment