94 கோடி ரூபாயை உதறித்தள்ளிய 16 வயது பள்ளி மாணவன்: ஏன் தெரியுமா?
பிரித்தானியாவின் West Yorkshire பகுதியின் Dewsbury பகுதியைச் சேர்ந்தவர் மொகமது அலி (16). இவர் அண்மையில் தன்னுடைய பெரும் முயற்சியால் சிறந்த இணையதளம் (weneed1.com )ஒன்றை உருவாக்கியுள்ளார்.
குறித்த இணையதளமானது இருவேறு நிறுவனங்களின் பொருட்கள், தரம், மதிப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் அனைத்தையும் பயன்பாட்டாளர்கள் ஒப்பிட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவனின் குறித்த இணையதளத்திற்கு பிரபல நிறுவனம் ஒன்று சுமார் £5 மில்லியன் (இலங்கை மதிப்பு 94,84,01,124) விலை தருவதாக கூறியுள்ளது. ஆனால் மாணவன் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் லண்டனின் உலகளாவிய நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் அவரை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளனர்.
அவர்களிடன் மாணவன் கூறுகையில், இதில் உள்ள தொழிநுட்பம் பல மில்லியன் என்றும் அதன் காரணமாகவே இதை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார்.
மட்டுமின்றி எதிர்காலத்தில் குறித்த இணையதளத்தை பயன்படுத்தும் மக்கள் அதன் சிறப்பை உணரும்பட்சத்தில் இதன் மதிப்பு தற்போது இருக்கும் தொகையை விட பல மடங்கு அதிகம் எனவும் மாணவன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அலி இதே போன்று கடந்த 2006 ஆம் ஆண்டு வீடியோ கேம் விளையாட்டு தொடர்பாக திட்டம் ஒன்றை உருவாக்கி கொடுத்து அதற்கு £30,000 (56,94,537 இலங்கை மதிப்பு) பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment