காற்றிலிருந்து குடிநீரை பெற உதவும் அதி நவீன சாதனம்,,,,,
சிறுவர்கள் பூமியில் இடம்பெறும் நீர் சக்கரம் பற்றி படித்திருப்பார்கள்.
இச்சக்கரத்தில் கடல் போன்ற நீர் நிலைகளில் உள்ள நீரானது ஆவியாகி சென்று மீண்டும் மழையாக நீர் நிலைகளை அடையும்.
இதில் ஆவியாகும் சந்தர்ப்பத்தில் வளியுடன் குறிப்பிட்ட அளவு நீர் கலகின்றது.
தற்போது இவ் வகை நீரை குடிநீராக மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Water-Gen எனும் இஸ்ரேலை சேர்ந்த நிறுவனமே குறித்த சாதனத்தினை வடிவமைத்துள்ளது.
நீராவியை ஒடுக்குவதன் மூலம் குடி நீரை உற்பத்தி செய்யும் இந்த சாதனங்களில் மூன்று வகையானவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று 825 கலன் நீரை உருவாக்கவல்லதாக இருப்பதுடன் மற்றையவை முறையே 118 கலன், 4 கலன் நீரை நாள் ஒன்றிற்கு உருவாக்கவல்லன.
மேலும் ஒரு கலன் நீரை உற்பத்தி செய்வதற்கு 15 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment