ATM இயந்திரத்தை உடைத்து ரூ.1.50 கோடியை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்....
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 கோடிக்கும் மேலான பணத்தை அள்ளிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொலூதுர்ன் மாகாணத்தில் உள்ள Raiffeisen நகரில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏ.டி.எம் உடைக்கப்பட்ட தகவல் பொலிசாருக்கு தெரிந்ததும் அவர்கள் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.
தனியார் வங்கிக்கு சொந்தமான அந்த ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஏ.டி.எம் மையத்தில் அப்போது 1,00,000 பிராங்கிற்கும் மேல்(1,48,93,810 இலங்கை ரூபாய்) பணம் வைக்கப்பட்டிருந்தாகவும், அவற்றை அனைத்தையும் கொள்ளையர்கள் திருடியுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், மையத்தில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியதில் சுமார் 10,000 பிராங்க் வரை சேதாரம் ஏற்பட்டுள்ளது.
பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் கருப்பு நிறக்காரில் தப்பியுள்ளதாகவும், அவர்கள் அண்டை நாடான பிரான்ஸிற்கு தப்பியுள்ள வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment