நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் முன்னாள் அதிபர் மரணம் ஏனைய நாடுகள் ......
நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் நாட்டின் முன்னாள் அதிபரும், உலகின் மிகசிறப்புக்குரிய நோபல் பரிசு பெற்றவருமான இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸ்(93) இன்று மரணம் அடைந்தார்.
இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியாக 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ஷிமோன் பெரஸ். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்னர் அமைந்த பல்வேறு அமைச்சரவைகளில் இடம்பெற்றதுடன், பிரதமராகவும் பதவி வகித்தார். இவருக்கு 1994-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஷிமோன் பெரசுக்கு கடந்த ஜனவரி மாதம் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. டெல் அவிவ் அருகே உள்ள ஷேபா மருத்துவ மையத்தில் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஷேபா மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணம் அடைந்தார்.
இவரது இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிலாரி மற்றும் பில் கிளிண்டன், போப் பாசண்டவர், இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment