Home
» பண்டிகை
» மன்மத வருட பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் எமது முத்துமணி இணையத்தின் தமிழ் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
மன்மத வருட பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் எமது முத்துமணி இணையத்தின் தமிழ் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இந்துப்பண்பாட்டின் முக்கிய கொண்டாட்டங்களின் ஒன்றான புத்தாண்டு இலங்கையில் மாத்திரமின்றி தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகள் பலவற்றிலும் கொண்டாடப்படுகிறது.
ராசி மண்டல வலயத்தில் உள்ள மேச ராசியில் சூரியன் உதயமாகும் தினமே தமிழ் இந்துக்களின் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
சூரியன் மீண்டும் மேச ராசிக்கு வரும்வரையான காலம் ஒரு தமிழ் வருடம் எனவும் ஜோதிடம் கூறுகிறது.
இதற்கமைய ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமாக இன்று (14) மன்மத வருடம் பிறக்கின்றது
வாக்கியம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்களின் அடிப்படையில் இருவேறு நேரங்களில தமிழ் சித்திரை புத்தாண்டு இன்று (14) மதியம் பிறக்கின்றது
தமிழ் ஆண்டுகளின் வரிசையில் 29ஆவது ஆண்டாக மன்மத ஆண்டு பெயரிடப்பட்டுள்ளது
மன்மத வருடத்தின் பலன் வெண்பா
மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே – மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகு
கானப்பொருள் குறையுங் காண்.
இந்த பலன் வெண்பாவிற்கு அமைய, மன்மத ஆண்டில் நன்மைகள் பல கிட்டும் ஆண்டாக இந்த ஆண்டு அமைகின்றது
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment