புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கிய "கனவுகள் விற்பவன்"
புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கிய "கனவுகள் விற்பவன்" எனும் குறும்படம் இந்தியாவில் 3 தேசிய விருதுகளையும், 1 முறை சிறந்த நடிகருக்கான விருதினையும், 9 முறை சிறந்த படத்திற்கான விருதினையும் இக்குறும்படம் பெற்றுள்ளது. மேலதிகமாக 13 விருதுகளை பெற்ற இக்குறும்படம், இயக்குனர் திரு. பாண்டிராஜ் மற்றும் திரு. நவீன் (மூடர் கூடம் அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இலங்கை மட்டகளப்பை சேர்ந்த திரு. கோவர்த்தனன் அவர்கள் கதாநாயகநாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
இக்குறும்படமானது 2014 july 3 ம் தேதியன்று Youtube இணைய தளத்தில் வெளியாகிறது.
பட குழுவின் விடயங்கள்
இயக்கம்: புஷ்பநாதன் ஆறுமுகம்
ஒளிப்பதிவு : சிவராஜ்
இசை: கெயின் W சித்தார்த்
எடிட்டிங்: ஆரோக்கிய விமல் ராஜ்
சிறப்பு சப்தம்: சந்திரகாந்த்
போஸ்டர் டிசைன்ஸ்: ஜமீர் பாஷா
தயாரிப்பு: கேப்டன். P ஆனந்த், கௌசிகன்
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்














.png)
+-+Copy.png)


Post a Comment