அண்டார்டிகா மலைகளில் வைரப் படிவங்கள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
அண்டார்டிகா பனிப்பிரதேச மலைகளில் வைரப் படிவங்கள் இருப்பதற்கான தடயங்களை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
கிழக்கு அண்டார்டிகாவில் கிம்பர்லைட் வகைப் பாறைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் அங்கு வைரப் படிவங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆப்பிரிக்கா, சைபீரியா, அவுஸ்திரேலியா பகுதிகளில் கிம்பர்லைட் பாறைகள் கண்டறியப்பட்ட இடங்களில்தான் வைரங்கள் தோண்டியெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், வர்த்தக ரீதியாக அண்டார்டிகா பகுதியில் கனிமங்கள் தோண்டியெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கிம்பர்லைட் எனப்படும் எரிமலைக் கற்களில் வைரங்கள் உள்ளன.
இவ்வகைக் கற்கள் பூமியில் அரிதாகவே உள்ளன. அண்டார்டிகாவில் கிம்பர்லைட் பாறைகள் கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
அங்கு ஆய்வில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தலைமையிலான குழு இதனைக் கண்டறிந்துள்ளது.
இது தொடர்பில் ஆய்வாளர்கள் கூறுகையில்,
இன்றைய ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக்கண்டம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மடகாஸ்கர், அண்டார்டிகா, அரேபியா ஆகியபகுதிகள் இணைந்திருந்த பெருங்கண்டம் கோண்டுவானா என அழைக்கப்பட்டது.
தற்போதுள்ள புவியமைப்புப்படி கண்டங்கள் பிரிந்ததில் இளவரசர் சார்லஸ் மலைப்பகுதி அண்டார்டிகாவில் உள்ள லம்பெர்ட் பள்ளத்தாக்குடன் இணைந்து விட்டது. அப்பகுதியில்தான் கிம்பர்லைட் பாறைப்படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment