வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் ரொசேட்டா விண்கலம்
விண்வெளியை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ’ரொசேட்டா’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.
இந்த விண்கலம், கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் சூரிய மண்டலத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
இது 3 தடவை பூமியின் புவி வட்ட பாதையிலும், செவ்வாய் கிரகத்தையும் சுற்றி சென்றுள்ளது.
பல லட்சம் கி.மீட்டர் தூரம் பயணம் செய்துள்ள இந்த விண்கலம் 2 விண்கற்களை தாண்டியும் பயணம் செய்துள்ளது.
இந்த நிலையில் இது 67–பி களியுமோல் ஜெராசி மென்கோ என்ற வால் நட்சத்திரத்தையும் கடந்து சென்றது. அதை பார்த்த விஞ்ஞானிகள் அந்த மிகப்பெரிய வால் நட்சத்திரத்தில் ’ரொசேட்டா’ விண்கலத்தை தரை இறங்கும் என எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில், ’ரொசேட்டா’ விண்கலம் எதிர்வரும் நவம்பர் 11ம் திகதி வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் என துல்லியமாக கணக்கிட்டு அறவித்துள்ளனர்.
இது தொடர்பில் ரொசெட்டா விண்கல திட்ட விஞ்ஞானி மட்டெல்வர் கருத்து வெளியிடுகையில்,
இது போன்று அதற்கு முன் நடைபெற்றதில்லை. அதுபோன்று நடப்பதற்கு பல தடைகள் ஏற்படும். இதில் அதையெல்லாம் கடந்து ’ரொசேட்டா’ விண்கலம் குறிப்பிட்ட நாளில் அந்த வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் என தெரிவித்துள்ளார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment