சிங்கப்பூரில் சமூக போராளி விருது வாங்கிய தமிழர்
சிங்கப்பூரில் அறப்பணிகள் செய்யும் தமிழருக்கு அந்நாட்டின் சார்பில் சமூக போராளி விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைநகர் சென்னையில் பிறந்தவர்.
50 ஆண்டுகளுக்கு முன், பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்ற ஜலீல், கார் துடைப்பது போன்ற வேலைகளை செய்து படிப்படியாக உயர்ந்து கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஆண்டுக்கு 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் நிறுவனத்தை நடத்திவரும் ஜலீல் ஏழைகளுக்கு கல்வி தொகை உள்ளிட்டவற்றை வழங்கி சேவை செய்து வருகிறார்.
இந்தியாவை சேர்ந்த நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் ஜலீலின் சேவையை பாராட்டி சிங்கப்பூர் அரசு “சமூக போராளி விருது” வழங்கியுள்ளது.
இந்த விருதுடன், 6 லட்ச ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment