எச்.ஐ.வி-யைக் கட்டுப்படுத்தும் மரபணு கண்டுபிடிப்பு
இவற்றில் ஓர் உயிரணுவில் எம்.எக்ஸ்.2 மரபணு செயலிழக்கச் செய்யப்பட்டு, மற்றோர் உயிரணுவில் உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எம்.எக்ஸ்.2 மரபணு செயல்படாத உயிரணுவில் செலுத்தப்பட்ட எச்.ஐ.வி வைரஸ் பல்கிப் பெருகியது.
ஆனால் எம்.எக்ஸ்.2 மரபணு உயிர்ப்புடன் இருந்த உயிரணுவில் வைரஸ் வளர்ச்சியடையவில்லை. இதன்மூலம், எச்.ஐ.வி வைரஸ் மனித உடலில் பரவுவதும், பரவாததும் எம்.எக்ஸ்.2 மரபணுவின் செயல்பாடுகளைப் பொருத்துதான் அமையும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்தப் பரிசோதனைக்குத் தலைமை வகித்த டாக்டர். கெரொலின் கூஜன் கூறும்போது,
"எச்.ஐ.வி வைரஸ் நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மீறி எப்படி ஊடுருவுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆராய்ச்சி உதவியுள்ளது. இதனைக் கொண்டு எயிட்ஸ் நோய்க்கு புதிய மருந்துகளை உருவாக்க முடியும்.
தற்போது எயிட்ஸ் நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கும் மருந்துகள் பல உள்ளன. இருந்தாலும், அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலில் மருந்து எதிர்ப்பு சக்தி உருவாகும் அபாயம் உள்ளது'' என்று தெரிவித்தார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment