மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய அழகி-படங்கள்
நினாவுக்கு 24 வயதாகிறது. அட்லான்டிக் சிட்டியில் நடந்த போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார் நினா.
டேலன்ட் பிரிவு போட்டியின்போது நினா பாலிவுட் ஸ்டைலில் பாட்டுப் பாடி டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார்.
மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி இவர்தான்.
மேலும் இந்தப் பட்டத்தை தொடர்ந்து 2வது ஆண்டாக நியூயார்க் அழகி வென்றுள்ளார்.
மொத்தம் 53 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் நினாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த மலோரி ஹேகன் கடந்த ஆண்டு மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றிருந்தார்.
இப்போது இந்த முறையும் நியூயார்க்குக்கே பட்டம் போயுள்ளது.
மிஸ் அமெரிக்கா அழகிப் பட்டத்தை இதுவரை இந்திய அழகி யாருமே வென்றதில்லை.
இப்போதுதான் முதல் முறையாக இந்த சாதனையப் படைத்துள்ளார் நினா.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்

















.png)
+-+Copy.png)


Post a Comment