பிரபல இயக்குநரும் நடிகருமான தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் மரணம் :
மணிவண்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணன் 400 படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் இவர் படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குநரானார். நடிகர் சத்யராஜின் கல்லூரி நண்பரான இவர், சத்யராஜை வைத்து 25 படங்கள் இயக்கியுள்ளார். நூறாவது நாள், இருபத்து நாலு மணி நேரம், அமைதிப்படை என சத்யராஜை வைத்து இயக்கிய படங்கள் மிக பிரபலம். கடைசியாக இவர் இயக்கிய படம் ‘ அமைதிப்படை - 2’. இந்தப்படம் ரிலீசாகி தற்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. இவரது மகனும் இந்தப்படத்தில் நடித்துள்ளார்.
மணிவண்ணன் மரணம் குறித்த செய்தி அறிந்ததும் திரையுலகினர் அஞ்சலி செலுத்த செல்கின்றனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment