சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

முத்துமணி இணையத்தள வாசகர்களுக்கு எமது இணையத்தின் சார்பாக இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

2 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Admin said...

உங்களுக்கும் எமது இணையத்தின் சார்பாக சித்திரை புது வருட வாழ்த்துக்கள் ஐயா

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv