Home
» சாதனையாளர்கள்
» எரிபொருள் செலவில்லாமல் சூரிய ஒளியில் இயங்கும் கார் வடிவமைப்பு 30 கி.மீ./ம. வேகத்தில் செல்லக்கூடியது
எரிபொருள் செலவில்லாமல் சூரிய ஒளியில் இயங்கும் கார் வடிவமைப்பு 30 கி.மீ./ம. வேகத்தில் செல்லக்கூடியது
எரிபொருள் செலவின்றி சூரிய ஒளியில் இயங்கும் காரை, திட்டக்குடியைச் சேர்ந்த ராஜசேகரன் வடிவமைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர், ராஜசேகரன் இவர் திட்டக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணிகிறார். இவர், சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். சூரிய ஒளியில் கிடைக்கும் மின்சாரத்தை பட்டரியில் சேமிக்க, “டிஜிட்டல் இன்வெர்ட்டர்’ பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரவு நேரத்திலும் தடையற்ற பயணத்தை தொடர முடியும். இந்த கார் 30 கீ.மீ. வேகத்தில் தினம் 200 கி.மீ. வரை செல்லக்கூடியது. காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடு, 25 ஆண்டுகள் வரை பழுதடையாது. காரில் உள்ள பட்டரி மூலம் சேமித்த மின்சாரத்தைக் கொண்டு வீட்டில் மின்சாரம் இல்லாத சமயங்களில் மிக்சி, டேபிள் டாப் பிரைண்டர், “டிவி’ உள்ளிட்ட மின் சாதனங்களை இயங்கிக் கொள்ளலாம். ராஜசேகரன் கூறியதாவது; “மின்சாரம் பெட்ரோல், டீசல் பயன்படுத்தாமல் சூரிய ஒளியில் இயங்குவதால் செலவு இல்லை.
சுற்றுச் சூழல் மாசுபடுவது இல்லை. சூரிய ஒளியில் இருந்து சேமிக்கப்பட்ட மின்சாரம் மின் சப்ளை இல்லாத நேரங்களில் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுகிறது. சிறிய வகையில் வடிவமைத்துள்ள இந்தக் காரைத்தொடர்ந்து அனைத்து கனரக வாகனங்களும் எரிபொருள் செலவின்றி இயக்க முயற்சி எடுத்து வருகிறேன். இந்த காரை உருவாக்க 45 ஆயிரம் ரூபாய் செலவானது. தற்போது ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வகையில் உள்ள இந்தக் காரை, விரைவில் இரண்டு பேர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்க உள்ளேன்.

You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்

.png)
+-+Copy.png)

Post a Comment