உலக கிண்ணம் 2011: இலங்கையை வீழ்த்தி சம்பியனாது இந்தியா
ஆவது சர்வதேச உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்திய அணிக்கு வெற்றிபெற, 275 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.இதன்படி இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன 103 ஓட்டங்களையும் சங்கக்கார 48 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சாகிர் கான் யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரேந்திர் சேவாக் ஓட்டம் எதுவும் பெறத நிலையில் மலிங்கவின் பந்தில் ஆட்டமிழந்தார். பல எதிர்பார்ப்புடன் இருந்த டெண்டுல்கர் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்து கம்பீர் மற்றும் விராட் கோலியின் இணைப்பாட்டம் காரணமாக இந்தியா வலுவான நிலையை எட்டியது இதில் கம்பீர் 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அணியின் தலைவர் அபாரமாக துடிப்பெடுத்தாடி அணியின் வெற்றினை உறுதி செய்தார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்











.png)
+-+Copy.png)


Post a Comment