Home
» உங்களுக்கு தெரியுமா!
» 13 வயதில் திருமணம்: 39 வயதில் 38 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசய பெண்....
13 வயதில் திருமணம்: 39 வயதில் 38 குழந்தைகளை பெற்றெடுத்த அதிசய பெண்....
உகாண்டா நாட்டில் 39 வயது பெண்மணி ஒருவர் 38 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
உகாண்டாவை சேர்ந்தவர் மரியம்(39), இவருக்கு 13 வயதில் திருமணமாகியுள்ளது. இவர் Hyper Ovulation பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது இவரது கருப்பைகள் ஒவ்வொரு சுழற்சிகளிலும் ஒரு முட்டைக்கு மேல் வெளியேற்றுகின்றன, இதனால் இவர் ஒரு பிரவசத்தின் போது இரட்டை குழந்தைகள், மூன்று குழந்தைகள் மற்றும் நான்கு குழந்தைகளையே பிரசவித்துள்ளார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வெளியேறிய காரணத்தினாலேயே இவருக்கு அதிக குழந்தைகள் பிறந்துள்ளது.
மரியம் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை முயற்சித்துள்ளார். ஊசிகளின் வாயிலாக மருந்துகளை பயன்படுத்தியும் குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார், ஆனால் அவனை அனைத்தும் யோனி வளையத்தில் எதிர்மறையாக நடந்துகொண்டது.
மொத்தம், இவருக்கு 44 குழந்தைகள் பிறந்துள்ளது, அதில் 6 குழந்தைகள் இறந்துவிட்டதால் தற்போது 38 குழந்தைகள் உயிருடன் உள்ளன.
இவரது கணவர் இல்லாவிட்டாலும், அன்றாட சவால்களுடன் தனது குழந்தைகளை இவரே வளர்த்து வருகிறார்.
எனக்கு கிடைத்துள்ள குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என்றும், சுமை கிடையாது எனவும் கூறியுள்ளார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment