4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை: மருத்துவமனையில் குவிந்த மக்கள்....
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் 4 கால்களுடன் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தபஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாலா. 25 வயதான அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று பிற்பகல் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை காக்கிநாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனையடுத்து நேற்று மாலையே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 4 கால்களுடன் பிறந்தது கண்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
அந்த குழந்தையின் வயிற்றுப் பகுதியை ஒட்டிய படி 4 கால்களும் உள்ளன. இதுபற்றி அந்த மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் மணிகயம்பா கூறுகையில், 10 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படி வித்தியாசமான முறையில் பிறக்க வாய்ப்புள்ளது என்றார்.
அந்த குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. குழந்தையை மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையே 4 கால்களுடன் பிறந்த குழந்தை பற்றி காக்கிநாடா பகுதியில் பரபரப்பாக தகவல் பரவியது. இதையடுத்து மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்.
அந்த அதிசய குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூட்டத்தினர் கூறினார்கள். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதை ஏற்கவில்லை. இதையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தினர் கலைக்கப்பட்டனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment