காதலி நினைவாக பாம்பைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்!
இறந்து போன தன்னுடைய காதலி நினைவாக 10 அடி நீளமுள்ள நாகபாம்பை தாய்லாந்து இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியை சேர்ந்தவர் வாரனன் சரசலின்.
5 ஆண்டுகளுக்கு முன் இவரின் காதலி நோயால் இறந்து விட்டதால் மிகுந்த சோகத்துடன் இருந்த வாரனனுக்கு 10 அடி நீளமுள்ள வெள்ளை நாகபாம்பு ஒன்று அவரின் காதலி போல தெரிய, தற்போது அதனைத் திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வருகிறார்.
வாரனன் தினமும் அந்த பாம்புடன் அமர்ந்து உணவு உண்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறார். இருவரும் சேர்ந்து காரில் நீண்ட தூரம் பயணம் செய்கின்றனர்.படுக்கையில் ஒன்றாக தூங்குகின்றனர்.
வாரனன் தினமும் அந்த பாம்புடன் அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்வதால் அப்பகுதி மக்களிடையே வாரனன் மிகவும் பிரபலமடைந்து விட்டார்.
என்னதான் பாம்பு நன்றாகப் பழகினாலும் அதற்கு விஷமிருப்பதால் ஆபத்து என பலரும் வாரனனை எச்சரிக்கை செய்கின்றனர். ஆனால் வாரனன் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை.
புத்த மதத்தின்படி இறந்து போன உறவினர்கள் செல்ல பிராணிகள் உருவத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அதன்படி இறந்து போன என்னுடைய காதலிதான் இந்த பாம்பு ரூபத்தில் வந்து என்னுடன் இருக்கிறார் என்பது வாரனின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment