ஜெ., சொத்து மதிப்பு - ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில், 64 கோடி ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, தற்போது, 113 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட போது, ஜெயலலிதா மீது, 10 வழக்குகள் இருந்தன. அப்போது அசையும் சொத்துக்களின் மதிப்பு, 13.03 கோடி ரூபாய்; அசையா சொத்துக்களின் மதிப்பு, 51.40 கோடி ரூபாய். இவற்றின் மொத்த மதிப்பு, 64.43 கோடி ரூபாய்.
வேட்பாளர்கள், வேட்புமனுவுடன் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். சொத்து விவரங்களை குறிப்பிடும் போது கையில் உள்ள ரொக்கம், வங்கியில் உள்ள பணம், வாகனங்கள், தங்க நகைகள் போன்றவை, அசையும் சொத்தில் இடம்பெறும். நிலம், கட்டடம் போன்றவை, அசையா சொத்தில் இடம்பெறும். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த போது இவ்விவரங்கள் தெரிய வந்தன.a
சொத்து விவரம்:
*ஜெயலலிதா கையில் ரொக்கமாக, 41 ஆயிரம் ரூபாய் உள்ளது.
*அவர் பெயரில், ஒன்பது கார்கள் உள்ளன
*அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு, 41.63 கோடி ரூபாய்
*அசையா சொத்துக்களின் மதிப்பு, 72.09 கோடி ரூபாய்
*இவற்றின் மொத்த மதிப்பு, 113.73 கோடி ரூபாய்
* ஜெயலலிதா பெயரில், ஐந்து வழக்குகள் உள்ளன
* அவரது பெயரில் கடன், 2.04 கோடி ரூபாய் உள்ளது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment