ஆட்டிறைச்சி குழம்பு
மட்டன் - 1 கிலோ
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பெரியது )
தக்காளி - 1 (பெரியது )
தனி மிளகாய் தூள் - 1 / 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - நறுக்கியது 2 டீஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
ஏலக்காய் - 2
பட்டை - 1
கிராம்பு - 2
பெருஞ்சீரகம் - 1 / 2 டீஸ்பூன்
கடுகு - 1 / 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
மிளகு - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
எப்படி செய்வது?
குக்கரில் தண்ணீருடன் மட்டன், உப்பு (தேவையான அளவு) மற்றும் மஞ்சள் தூள் கலந்து 6 விசில் வரும் வரை மட்டனை வேகவிடவும். கடாயில் எண்ணெயை விட்டு, கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை பொன்நிறமாக வரும் வரை வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் (1 டீஸ்பூன் மட்டும்) சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.தக்காளி மற்றும் மட்டன் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை அதிக வெப்பத்தில் நன்குவதக்கவும்.
உப்பு மற்றும் அரைத்து வைத்தவைகளை சேர்த்து மிதுவான வெப்பத்தில் 5 நிமிடம் வதக்கவும். மட்டன் வேகவைத்த தண்ணீரை (கிரேவிக்கு தேவையான அளவு) சேர்த்து மிதுவான வெப்பத்தில் நன்கு கொதிக்க விடவும். நன்கு கிரேவி ஆனா பிறகு மீதம் உள்ள மிளகு தூள் (1 டீஸ்பூன்) சேர்த்து நன்கு கலக்கவும். இறக்கிய பின்னர் மேலே சிறிது கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான கிரேவி ரெடி...
You may also Like
1 கருத்துரைகள்:
- Unknown said...
-
ugg australia
cartier watches
ed hardy uk
michael kors outlet clearance
nike free flyknit 4.0
under armour outlet
michael kors outlet clearance
coach outlet online
fitflop shoes
polo ralph lauren
fitflop uk
lacoste outlet
mizuno running shoes
adidas pure boost
kate spade outlet
coach outlet online
michael kors outlet
michael kors handbags
louis vuitton outlet
ugg outlet
armani exchange
birkenstocks
asics gel nimbus
kate spade handbags
canada goose
hugo boss outlet
hollister clothing
canada goose parka
michael kors outlet
the north face
michael kors outlet
cheap oakley sunglasses
oakley sunglasses
true religion
yeezy boost 350 balck
0730xiong -
17:02:00
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment