Home
» பெண்கள்
» தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்படுவதற்கு ஊக்கமருந்து குறைவே காரணம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்படுவதற்கு ஊக்கமருந்து குறைவே காரணம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
சில பெண்களுக்கு தொடர்ந்து ஏன் கருச்சிதைவு ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
.
ஸ்டெராய்ட் (Steroid)-கள் எனப்படும் ஊக்கமருந்துகளின் அளவு குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என தற்போது வார்விக் (Warwick) பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறு சில பெண்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதால் அவர்களுக்கு மன உளைச்சலும், வெறுப்பும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறினர்.
ஆனால் இதற்காக பெண்கள் தாமாகவே ஸ்டெராய்ட் (Steroid)-கள் வாங்கி உட்கொள்ள கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். இன்னும் பல்வேறு விஷயங்கள் ஆராயப்பட வேண்டி இருப்பதாக மகப்பேறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
'
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment