உள்ளத்தின் அழகில் மலர்ந்த காதல் !
டொம் ஸ்டனிபோர்ட் (24 வயது) என்ற மேற்படி இளைஞருக்கு அவரது 12 ஆவது வயதிலிருந்து தோலில் கொழுப்பை சேமிக்க முடியாத பாதிப்பு ஏற்பட்டது.
எனினும் மனம் தளராத டொம் ஸ்டனிபோர்ட், சைக்கிளோட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதில் தனது கவனத்தை திசை திருப்பினார்.
இந்நிலையில் அவருக்கு இணையத்தளத்தில் எதுவித உடல் பாதிப்பும் இல்லாத அலைஸ் மில்லர் என்ற 23 வயது யுவதி அறிமுகமானார்.
ஸ்டனிபோர்ட்டின் தளராத மனத்தால் கவரப்பட்டு தீவிர காதல் கொண்ட அலைஸ் மில்லர், தற்போது ஸ்டனிபோர்ட்டுடன் லண்டனில் வசித்து வருகிறார்.
‘‘நான் அவரை முதன் முதலாக நேரில் சந்தித்தபோது அவரது விசித்திரமான தோற்றம் எனக்கு கவலை தந்தது. ஆனால் அவரது நட்புறவான உரையாடலும் அவர் பழகும் விதமும் எனக்கு அவர் மீதான காதலை தீவிரப்படுத்தின'' என அலைஸ் கூறினார். டொம் ஸ்டனிபோர்ட் சராசரி மனிதர்களில் காணப்படுவதுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதசதைப்பகுதியையே கொண்டுள்ளார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment