சிக்கன் பால் பிரியாணி
சிக்கன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 1 1/2 கப்
பசும்பால் - 1 1/2 கப்
பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்க
தயிர் - 2 தேக்கரண்டி
உப்பு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
அரிசியை பொருத்து தண்ணீர் - 1 1/4 கப் (அ) 1 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் மற்றும் நெய் - 1 குழிக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
செய்வது
அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் சிக்கனை சுத்தம் செய்யவும். தயிர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அரைத்துக்கொள்ளவும் . வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் கீரி வைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும். பின்னர் இஞ்சி விழுது மற்றும் சிக்கனை சேர்த்து மூடி வேக விடவும். கோழி வெந்ததும் பால், தண்ணீர், உப்பு, அரிசி சேர்த்து வேக விடவும். முக்கால் வெந்ததும் 20 நிமிடம் தம்மில் போடவும்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment