உங்கள் மனசுக்கு பிடித்தவர்களை பற்றி எந்த அளவுக்கு தெரியும்?
அதாவது செக்ஸையும் தாண்டி காதல் நீடிக்க முடியுமாம்.. இப்படிச் சொல்லியுள்ளனர் விஞ்ஞானிகள். இதற்காக 2201 பேரிடம் ஆய்வு நடத்தி அதன் முடிவையும் வெளியிட்டுள்ளனர். மேற்கொண்டு படியுங்களேன்.
காதலியிடம் செக்ஸை எதிர்பார்த்திராமல் அவரது பிற விஷயங்களிலும் கூட நீங்கள் ஆர்வம் காட்டலாம். அப்படிச் செய்தாலும் கூடஉங்களது காதல் நீடிக்கும் என்கிறார்கள் இவர்கள்.
காதலில் எது உங்களுக்கு முக்கியமானதாக தோன்றுகிறது என்று ஒரு பட்டியலிடச் சொன்னார்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் ஆய்வாளர்கள். அதில் ரொமான்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொடுத்திருந்தனர்.
காதலில், காமமும் தகவல் தொடர்பும் மட்டும்தான் முக்கியம் என்றில்லை.
காதலியின் இன்ன பிற விருப்பங்கள், அவரது வேலை, அவரது வளர்ச்சி, முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்தும் நீங்கள் அக்கறை காட்டலாம். அவருக்கு எப்படியெல்லாம் துணையாக இருக்க முடியுமோ அதையெல்லாம் செய்யலாம் என்பது இந்த ஆய்வின் முடிவாம். இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பது சரியான தகவல் தொடர்பு அவசியம் என்பதைத்தான்.
வெற்றிகரமான உறவுக்கு நல்ல புரிந்து கொள்ளுதல் இருப்பது அவசியம் என்பதையே இந்த ஆய்வு உணர்த்துவதாக இதற்குத் தலைமை தாங்கிய பிஜி, தெற்கு பசிபிக் பல்கலைக்கழக சைக்காலஜி பேராசிரியர் ராபர்ட் எப்ஸ்டீன் கூறுகிறார். ஒவ்வொருவரின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றையும் தகவல் சேகரித்தனர். அதை வைத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
.jpg)











.png)
+-+Copy.png)


Post a Comment