மனிதாபிமானம் சாகவில்லை என்பதற்கு ஓர் உதாரணம்! உண்மை சம்பவம்
இவருக்கு சொந்தமாக இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புகளும், புனேயில் ஒரு பங்களா வீடும் இருந்தன.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சுனிதா நாயக், அங்குள்ள சீக்கிய வழிபாட்டுத் தலம் அருகே நடைபாதையில் வசித்து வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து மும்பையை சேர்ந்த கிரகோரி மற்றும் கிறிஸ்டைன் மிஸ்குயிட்டா என்ற தம்பதி, சுனிதாவை மீட்டு அவருக்கு தங்களது வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
அத்துடன் கடந்த 12 ஆண்டுகளாக அந்தப் பெண் செல்லமாக வளர்த்து வரும் நாய்க்கும் இத்தம்பதியினர் இடம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து சுனிதா நாயக் கூறுகையில், நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
ஒரு காலத்தில் என் வங்கிக் கணக்கில், 50 லட்சம் ரூபாய் இருந்தது. அந்தப்பணம் எங்கே சென்றது என தெரியவில்லை. என்னுடன் பணியாற்றியவர்களில் யாரேனும் அதை எடுத்திருக்கலாம் என சந்தேகப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
நல்ல வசதியாக வாழ்ந்த சுனிதா நாயக் இப்படி திடீரென்று தெருவிற்கு வந்தது மிகவும் வேதனையளிக்கும் விடயமாகவுள்ளது.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment