மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் இடம்பெற்ற CHECK MATE குறும்படம் திரையிடும் நிகழ்வு (PHOTOS)
இந்நிகழ்வினை இளம் கலைஞர் சனுக்சன் இன்பநாதன் தொகுத்தளித்தார்.
மட்டக்களப்பில் இதுவரை இடம்பெற்ற இறுவட்டு வெளியீடுகளில் அதிகளவான ரசிகர்களைக் கொண்டதாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கான முழு அனுசரனையினையும் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாடுமீன் அபிவிருத்தி சங்கம் வழங்கியிருந்தது .
இந்த நிகழ்வில் “நானும் ஒரு தாய்”,“CHECK MATE ” ஆகிய குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
ஒரு கலைஞனுக்கு மிகவும் உயர்ந்த படியாக கிடைப்பது அவனது படைப்புகளுக்கான வாழ்தாகும்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம அதிதிகள் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்த்து தெரிவித்தானது அந்த கோவர்த்தனுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.
இந்த நிகழ்வில் அழைக்காமலேயே பல்வேறு கலைஞர்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டமை கோவர்த்தனின் வெற்றிக்கு சான்றாகும்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்




.jpg)













.png)
+-+Copy.png)


Post a Comment