வாலுடன் பிறந்த அதிசய சிறுவன்
பஞ்சாப் மாநிலம், பதேஹ்கர் மாவட்டத்தின் நபீபூர் என்ற கிராமத்தில் கடந்த 2001ம் ஆண்டில் அர்ஷத் அலி(வயது 12) பிறந்தார்.
இவர் பிறக்கும் போதே இடுப்பின் பின்பகுதியில் வால் போன்ற அமைப்பும், அதுமட்டுமில்லாமல் உள்ளங்காலில் தாமரை சின்னம் உள்ளிட்ட ஒன்பது தெய்வீக குறிகள் உள்ளது.
இதனை அறிந்த பொதுமக்கள் அவரை தெய்வமாக வழிபடத் தொடங்கிவிட்டனர். இவரின் தந்தை இறந்துவிட்டதால், தாய் சல்மா(வயது 33) மற்றொருவரை திருமணம் செய்துள்ளார்.
இவரின் தாத்தா இக்பால் குரேஷி மருத்துவர்களிடம் இதுகுறித்த கேட்டதற்கு, அதனை அகற்றினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளனர். எனவே வாலை அகற்றும் முடிவை தாத்தா கைவிட்டுவிட்டார்.
அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இவர், வால் நீளமாக வளர்ந்துள்ளதால் சக மாணவர்களுடன் பழகவும், விளையாடவும் முடியாமல் மிகுந்த வருத்தத்துடன் உள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளைப் படித்த உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் இவரிடம் ஆசிபெற்று செல்கின்றனர்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment