மவுசை கண்டுபிடித்தவர் மரணம்
கடந்த 1925ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்தவர் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி டக்ளஸ் எங்கல்பர்ட். 1960களில் ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய போது, கணனியை எளிமையாக பயன்படுத்தும் வகையில் மவுஸை கண்டுபிடித்தார்.
இதன் மூலம் கணனியின் பயன்பாடு சாதாரண மக்களிடமும் பிரபலமானது. அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த டக்ளஸ், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உடல்நிலை மிகவும் மோசமடையவே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்












.png)
+-+Copy.png)


Post a Comment