உடலுக்கு நலம் பயக்கும் முருங்கை காய்
முருங்கை காயின் நன்மைகள்
முருங்கைகாயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும். குழந்தைகளின் எலும்பு பலப்பட கால்சியம் ஒரு பெரிய ஆதாரம். முருங்கைகாயை தொடர்ந்து சாப்பிட்டுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தங்கள் சுத்திகரிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் முருங்கைகாய கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் பிரவசத்திற்கு முன்பும் பிரவசத்திற்கு பின்பும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முருங்கைகாய் நீக்குகிறது.
பிரசவத்திற்கு பின்னர் முருங்கைகாய் சாப்பிடுவதன் மூலம் தாய்க்கு பால் அதிகரிக்கும்
முருங்கையாயில் உள்ள சத்துக்கள்
இரான்-1.5 மிகி
கொழுப்பு, 1 கி
புரதம், 7கி
கார்போஹைட்ரேட், கால்சியம், 8மிகி
பாஸ்பரஸ்-30 மிகி
வைட்டமின் ஏ மற்றும் சி
முருங்கை காய் சூப் எடுத்துக்கொண்டால் இருமல் மற்றும் தொண்டை வலி, ஓய்வு ,நெஞ்சு நெரிசல் என எல்லாவற்றிற்கும் உதவுகிறது. முருங்கை காயை வேகவைத்து அதில் வருகின்ற நீர்ஆவியை சுவாசித்தால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
முருங்கைகாய் சாறு முகத்தில் தடவினால் முகம் பொலிவுபெறும். மேலும் முருங்கைகாய் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர முகத்திற்கு மினுமினுப்பு கூடும். முருங்கை காய் ஒரு மனிதன் உள்ள பசியை அதிகரிக்க உதவுகறது..
முருங்கைகாயை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குணமாகும் மேலும் மூலம் தலைவலி, இரத்த நுகர்வு, சிறுநீர் நீர் சுத்திகரிப்பு, உடல், எரிவாயு பிரச்சினைகள் நீங்கும் உடலில் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் முருங்கைகாய் சாப்பிட்டு வந்தால் உயர் வெப்பநிலை குறையும்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment