Home
» சாதனையாளர்கள்
» தென்னிந்தியாவிற்கு சவால் விடும் ஈழத்து இளைஞனின் நடிப்பு! வியப்பில் திரையுலம்?
தென்னிந்தியாவிற்கு சவால் விடும் ஈழத்து இளைஞனின் நடிப்பு! வியப்பில் திரையுலம்?
கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞன் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் மாணவனாவார் தற்போது தமிழ் நாட்டில் திருச்சி பல்கலைக்கழகத்தில் பயின்று முடித்துள்ள இவர் கலைத்துறையில் அதீத ஈடுபாடுடையவர் அத்துடன் மட்டக்களப்பைச் சேர்ந்த தென்னிந்திய திரைப்பட இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவின் பயிற்சிப் பட்டறையில் மூன்று மாத நடிப்புப் பயிற்சியும் ஒரு வருட இளக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஜில்லென்னு ஒரு கலவரம் திரைப் படத்தில் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தும் இவ் இளைஞனின் நடிப்பு தென்னிந்திய திரையுலகில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இவர் பத்மநாதன் சூரியகலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார்.
ஜில்லென்னு ஒரு கலவரம் திரைப் படத்தில் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தும் இவ் இளைஞனின் நடிப்பு தென்னிந்திய திரையுலகில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இவர் பத்மநாதன் சூரியகலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment