Home
» செய்தி ஆய்வு
» லொயலாக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தது போலீஸ்
லொயலாக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தது போலீஸ்
இன்று 11.03.2013 அதிகாலை 1.45 மணியளவில் உண்ணாவிரத பந்தல் அருகில் பொலீஸ் படை புகுந்து போராட்டம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் உடனிருந்த அனைத்து மாணவர்கள் மற்றும் இயக்குனர்.கௌதமன், இயக்குனர்.களஞ்சியம், ம.தி.மு.க. மல்லை சத்யா , வேளச்சேரி மணிமாறன் திருமலை(சி.பி.ஐ), கென்னடி, மே 17 இயக்கம் திருமுருகன், தோழர்.கயல்விழி ,தோழர்.இராஜா ஸ்டாலின்,செந்தில்,அருண்செளரி,திருமலை உள்ளிட்ட பலரும் கைதுசெய்யப்பட்டு அரும்பாக்கம் அருகில் உள்ள சமுதாய நாலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். என தமிழகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் இணைப்பு
உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த போலீஸ் மாணவர்கள் மற்றும் இயக்குனர் ராம், கவுதமன், திருமுருகன் உட்பட அனைவரையும் கைது செய்து அண்ணாநகரிலிருக்கும் கல்யாணமண்டபத்திற்கு கொண்டு செல்வதாக தகவல்..
பிரிட்டோ என்ற மாணவன் யார் என்று குறிவைத்து கேட்டபடியே போலீஸ் உள்ளே புகுந்திருக்கிறது. அந்த பையனை காணவில்லை.. இப்போது மாணவர்களை எந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.. என்ற விபரம் தெரியவில்லை.
ஏனைய அனைவரும் அருகிலிருக்கும் சமூகநலக்கூடத்தில் அடைத்திருப்பதாக தகவல்.
Cartoonist Bala
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்











.png)
+-+Copy.png)


Post a Comment