சனியின் துணைக்கிரகத்தில் குட்டி நைல் நதி
சனி கிரகத்தின் துணைக்கோளான டைட்டனில் ஆறு இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நாசாவின் காசினி செயற்கைகோள் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நாசாவின் ஜெட் ஆய்வகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பூமிக்கு வெளியே உள்ள கிரகத்தில் நதி இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதன் முறையாகும். இந்த டைட்டன் கிரகத்தில் வடபகுதியிலிருந்து புறப்படும் ஆறு கிராக்கன்மரே என்ற கடலில் கலக்கிறது.
இந்த கடல், பூமியில் உள்ள காஸ்பியன் கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையிலான பகுதியின் அளவுக்கு சமமாக இருக்கிறது. மேலும் இந்த நதி சுமார் 400 கிலோமீட்டர் நீளத்துக்கு விரிந்து இருப்பதாகவும், இதனை குட்டி நைல் நதி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் மழையின் மூலம் உருவாகும் திரவப் பொருள், ஏரிகள் மற்றும் ஆறுகள் வழியாக கடலில் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக டைட்டனில் மட்டுமே பரந்த கடல் பகுதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என ஆய்வக அதிகாரி ல்டீவ் வால் தெரிவித்துள்ளார்.

You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்

.png)
+-+Copy.png)

Post a Comment