நாய்களை வளர்ப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
நாய்களை முத்தமிட்டால் அதன் வாய்பகுதியில் உள்ள பக்டீரியாக்கள் மனிதர்களின் பல் ஈறுகளில் நோய்களை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
66 நாய்கள் மற்றும் அவற்றை வளர்க்கும் 81 பேரிடம் ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல நாய்களுக்கு அதன் வாய்பகுதியில் ஏராளமான பக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த நாய்களை கொஞ்சி விளையாடும் அதன் எஜமானர்களுக்கு பக்டீரியா தொற்று ஏற்பட்டு பல் ஈறுகளில் நோய் இருந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க கால்நடைதுறை மருத்துவர் ஆன் ஹோகன்ஹாஸ், ஜப்பான் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு நாயிடம் உள்ள அன்பை குறைக்க வழிவகை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்
Post a Comment