லண்டனில் இருக்கும் பிக் பென் கடிகார கோபுரம் பெயர் மாற்றம் அடைகிறது!
எலிசபெத் ராணியின் அறுபது ஆண்டு கால ஆட்சியை போற்றும் வகையில், லண்டனில் அமைந்திருக்கும் போற்றத்தக்க பிக் பென் கடிகாரத்தை எலிசபெத் கோபுரம் என பெயர் மாற்றும் முயற்சிக்கு மூத்த எம்.பி.க்கள் ஆதரவு அளித்து வருவதாக சன் செய்தித்தாள் அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக, கடிகார கோபுரம் என்று பெயரிடப்பட்ட இது, கடந்த 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் கட்டிமுடிக்கப்பட்டது. அன்றிலிருந்து, ஆங்கில தலைநகரின் உருவக சின்னமாக இது மாறியது.
இந்த பெயர் மாற்றம் திட்டத்தை டோரி எம்.பி. தோபியாஸ் கால்வுட் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார். இது தொடர்பாக, ஏற்கனவே இவருக்கு கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.
பாராளுமன்றத்துக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இத்தகைய போற்றுதற்குரிய கடிகாராத்திற்கு பெயர் மாற்றுவதைத் தவிர வேறு எதையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
அனைவரும் இதை பிக் பென் என்றே அழைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், அதிகாரப்பூர்வ பெயரை மாற்றுவதே சரியானதாகும். முன்னதாக, பிரிட்டிஷ் பாராளுமன்றக் கட்டிடத்தின் மற்றொரு கோபுரத்தை கிங்ஸ் கோபுரம் என்று அழைத்துக்கொண்டிருந்தனர்.
பின்னர், இளவரசி விக்டோரியாவுக்கு மரியாதை செலுத்தும் நிமித்தமாக கடந்த 1860 ஆம் ஆண்டில் அதற்கு விக்டோரியா கோபுரம் என பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.
------
லண்டன் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு முறை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய துவங்கப்பட்டது(1923)

You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்

.png)
+-+Copy.png)

Post a Comment