விலங்குகளின் தோல்கள், எச்சங்கள், உடல் பாகங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்ட வீடு
அமெரிக்காவை சேர்ந்த மிட்செல் வில்ஹொய்த் என்பவர் கடந்த 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தி ஆஃப்ரிக்கன் குயின் திரைப்படத்தை பார்த்து, மிஸ்சோரி மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் பகுதியில் விலங்குகளின் தோல்கள், எச்சங்கள், உடல் பாகங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்ட வீட்டை கட்டி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வீட்டின் முகப்பிலேயே யானையின் சிலையை செதுக்கியுள்ள அவர், யானையின் தந்தங்கள் ஏனைய விலங்குகளில் கொம்புகள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட பொருட்களை வீடு முழுவதும் குவித்து வைத்துள்ளார்.மேலும் சிங்கம் ஒன்றின் பதப்படுத்தப்பட்ட உடலையும் வீட்டில் வைத்துள்ளார்.
அதேபோன்று பளபளக்கும் மொசைக் தரையின் நடுவில் இறந்து போன முதலையின் உடலையும் பதப்படுத்தி வைத்துள்ளார். 55 மில்லியன் ஆண்டுகள் பழமையான diplomystus என்ற மீன் வகையின் எச்சம், ஒட்டகச்சிவிங்கியின் தோலால் செய்யப்பட்ட தரை விரிப்பு என ரசித்து ரசித்து இந்த வீட்டை அவர் கட்டியுள்ளார்.
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்













.png)
+-+Copy.png)


Post a Comment