குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்....
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு
கவரில் உள்ள கடிதத்தை தன்அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும்.
என தன் ஆசிரியர்கூறியதாக சொல்லி கொடுத்தான் அந்த கடிதத்தை அந்த தாய்கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்" உங்கள்மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது.
அவனுக்கு கற்பிக்க திறமையானஆசிரியர்கள் எங்களிடமில்லைஅதனால் தயவுசெய்து நீங்களேஉங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது என்று பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின்தாயாரும் காலமாகிவிட்டார். எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்தஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....!இப்படி இருக்கையில் ஒருநாள் தனதுவீட்டின் பழைய சாமான்களைஎடுத்துவைத்துக் கொண்டிருந்தபோதுஅவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறைபள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் படஅதைஎடுத்துபடித்துப்பார்த்தார்......அதில்இப்படிஎழுதியிருந்தது"மூளைவளர்ச்சி குன்றிய உங்கள்மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு
நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று......"இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்" பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் மூளைவளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வாஎடிசன் தனது "தாயாலேயே"மாபெரும்கண்டுபிடிப்பாளனானான்" என்று.தன்பிள்ளைகள்மீதான "உயர்வானஎண்ணங்கள்"அவர்களைமிகஉயரத்துக்கு கொண்டு செல்லும்..! குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..
You may also Like
உள்ளே ...
- கட்டுரைகள்
- ஆரோக்கிய வாழ்வு
- செய்தி ஆய்வு
- சிந்தனைத்துளிகள்
- தமிழ்-பண்பாடு
- பெண்கள்
- கவிதைகள்
- மருத்துவம்
- காணொளிகள்
- விஞ்ஞானம்
- அறிவியல்
- கணனி உலகம்
- சாதனையாளர்கள்
- தமிழ்
- தொழில்நுட்பம்
- தகவல் துளிகள்
- ஆன்மீகம்
- வரலாறு
- வினோதங்கள்
- தமிழ் நூல்கள்
- பண்டிகை
- சுவைமிகு சமையல்
- ஔவையார் நூல்கள்
- உலகம்
- கடி ஜோக்
- குறும்படம்
- இலக்கியம்
- கேள்வி பதில்
- நகைச்சுவை
- பழமொழிகள்
- ஆத்திசூடி
- இன்றைய கருத்துப் படம்
- மூதுரை
!-end>!-currency> !-end>!-currency>
TAMIL MP3 &SONGS இணையங்கள்
பல்கலைக்கழகங்கள்
கோவில் தளங்கள்
வானொலிகள்
வலைப்பதிவுகள்
மருத்துவம்
திருமண சேவைகள்
Translation எழுத்துரு மாற்றிகள்
கவிதைபக்கங்கள்
நாணய மாற்றுக்கள்
Muththu Fm
தமிழா ....! தமிழா .. நீ பேசுவது தமிழா...?
தமிழ்ப் பற்று
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
வாழ்க தமிழ் மொழி…
இன்றைய சிந்தனை-
இலவசமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
Popular Posts
தமிழ் இணைய செய்திகள்
தமிழ் இணைய செய்திகள்
கிராம தளங்கள்











.png)
+-+Copy.png)


Post a Comment